User
Write something
7 Step Framework for ESRS is happening in 10 hours
Pinned
Fill Your Details
அன்புள்ள Growth Star Member, உங்களை இந்த community-க்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி! உங்களுக்கு சரியான support & Guidence கொடுக்க — கீழே உள்ள form-ஐ fill பண்ணுங்க. 🔗https://forms.gle/norWqyA7zu9k8dBH6 Learn. Implement. Grow. 🚀 — Growth Star Team
3
0
Pinned
🎉 Welcome to Growth Star Community! 🚀
Valarchi Vanakkam Growth Stars! 🌟 This community is built for business owners, entrepreneurs, consultants, freelancers, and growth-minded professionals who want to learn, grow, and succeed together. Before we start talking about sales, marketing, AI, and business growth... Let's get to know each other! 😊 👇 Introduce Yourself: 1️⃣ Your Name 2️⃣ Your Business / Profession 3️⃣ Your Location 4️⃣ One Business Goal you want to achieve in the next 12 months 5️⃣ Share a photo of your workspace, office, shop, or your favorite place where you work 📸 I'll start first... 👋 I'm Growth Ranjith. 🚀 My mission impact 1 million peoples ,help business owners build an Effortless Sales & Retention System that attracts customers, increases sales, and creates long-term growth. Now it's your turn! 🎤 Let's connect, collaborate, and Rise together. 🤝 #GrowthStarCommunity#BusinessGrowth#LearnImplementGrow
Founder Ceiling
*Business ஆரம்பிக்கும்போது*... Owner எல்லாத்தையும் செய்வது normal. Sales. Customer. Team. Operations. Finance. ஆனா *Business Grow* ஆன பிறகும்... எல்லாத்தையும் Owner தான் செய்யணும்னா... ஒரு point-க்கு மேல... *Owner-ஐ தாண்டி Business Grow ஆகாது*. ஏன்னா... *Owner Time-க்கும் ஒரு Limit இருக்கு* Business Growth-க்கு... Owner வேலை நேரத்தை அதிகப்படுத்துறது இல்ல. *Owner Dependency*-ஐ குறைக்கணும். அதுக்கு... 👥 Team ⚙️ Systems 📋 Process 🎯 Responsibility இவைகளை *Build பண்ணணும்*. அப்போதான்... *Owner இல்லாத நேரத்திலும்* *Business தொடர்ந்து Grow ஆகும்*. 🚀 ஒரு Question... 👉 உங்க Business-ல... 👉 நீங்க ஒரு நாள் வரலன்னா... எந்த வேலை நின்றுடும்?
Founder Ceiling
Decision Debt
📌 Business-ல... ஒரு Decision எடுக்காம... அதை தொடர்ந்து **“Later”**ன்னு postpone பண்ணுறதும்... ஒரு Cost தான். New Staff Hire பண்ணணும்... Later. Customer Follow-up System Create பண்ணணும்... Later. New Offer Test பண்ணணும்... Later. Marketing-ல Change பண்ணணும்... Later. ஆனா... ஒவ்வொரு “Later”-க்கும் பின்னாடி... ஒரு Miss ஆன Opportunity இருக்கலாம். Wrong Decision எடுத்தா... அதை Correct பண்ணிக்கலாம். ஆனா... Decision-ஏ எடுக்காம இருந்தா... Business Growth அங்கேயே நின்றுடும். ஏன்னா... Delayed Decision-க்கும் ஒரு Price இருக்கு. 💯 ஒரு Question... 👉 நீங்க ரொம்ப நாளா **“Later”**ன்னு postpone பண்ணிக்கிட்டு இருக்குற... ஒரு Important Business Decision என்ன? 🤔
Decision Debt
📌 Revenue Reality
Business-ல... Sales அதிகமா வருது அப்படிகிறதால....... Business நல்லா இருக்கு-னு அர்த்தம் இல்லை. ₹10 Lakhs Sales வந்தாலும்... Expenses ₹9 Lakhsனா? Revenue பெருசா இருக்கலாம்... ஆனா Profit சின்னதா இருக்கலாம். அதனால... Sales மட்டும் பாக்காதீங்க. இதையும் பாருங்க: Revenue → Expenses → Profit ஏன்னா... Sales Business-அ இயக்கும். ஆனா... Profit தான் Business-ஐ வளர்க்கும். 💯 ஒரு Question... 👉 உங்க Business-ல... Sales அதிகரிக்குதா? இல்ல... Profit-மும் அதிகரிக்குதா? 🤔
📌 Revenue Reality
1-30 of 60
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by