உங்க Business-க்கு
100 பேர் Enquiry பண்றாங்கன்னு வச்சுக்கோங்க.
ஆனா அதுல...
5 பேர் மட்டும்தான் வாங்குறாங்கனா?
மீதி 95 பேர் ஏன் வாங்கல?
Price காரணமா?
Trust இல்லையா?
Proper Follow-up இல்லையா?
Offer புரியலையா?
இதுதான் Business Owners கவனிக்க வேண்டிய விஷயம்.
ஏன்னா...
அதே 100 Enquiry-ல
5 பேருக்குப் பதிலா 10 பேரை வாங்க வைக்க முடிஞ்சா...
புதுசா Leads தேட வேண்டிய அவசியம் இல்லாமலேயே Sales அதிகரிக்கலாம்.
அதனால...
Leads-அ மட்டும் அதிகப்படுத்தாதீங்க.
வர்ற Enquiry-ஐ Customer-ஆ மாத்துற Sales Process-ஐ Improve பண்ணுங்க.
More Leads மட்டும் Growth கிடையாது.
Better Conversion தான் Smarter Growth.
ஒரு Question... 🤔
👉 உங்க Business-க்கு 100 பேர் Enquiry பண்ணினா...
அதுல எத்தனை பேர் உண்மையிலேயே வாங்குறாங்க?