Activity
Mon
Wed
Fri
Sun
Sep
Oct
Nov
Dec
Jan
Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
What is this?
Less
More

Owned by Growth

Growth Star Inner Circle

172 members • Free

India’s First Customer Focus Business Community

ScaleEd - Edtech Hub

26 members • Free

Skoolers

161.9k members • Free

21DC Community

312 members • Free

Uability Blue (course only)

401 members • Free

30 contributions to Growth Star Inner Circle
📌 Leadership Reality
ஒரு நல்ல Leader... எல்லா வேலையும் தானே செய்ய மாட்டார். அப்படி எல்லாத்தையும் தானே செய்ய ஆரம்பிச்சா... அது Leadership இல்ல. Dependency. அப்போ உண்மையான Leadership என்ன? Team-அ வளர்த்து . Ownership -ம் கொடுத்து. Responsibility-ஐ உருவாக்குவது. சரியான வேலையை... சரியான Team Member-க்கு கொடுக்கணும். வேலை மட்டும் கொடுக்காம... அந்த வேலைக்கான Responsibility-யும் கொடுக்கணும். ஏன்னா... Team வளர்ந்தா, Business-ம் வளரும். 🚀 உங்களுக்கு ஒரு Question... நீங்க இல்லாமலும் உங்க Team வேலை செய்வாங்களா? இல்ல... ஒவ்வொரு விஷயத்துக்கும் உங்களைத் தேடுவாங்களா? 🤔
0
0
📌 Leadership Reality
📌 Business Identity
நீங்க Business நடத்துறீங்களா... இல்ல ஒரு Business-ஐ Build பண்றீங்களா? Shop Owner Daily Operations-ஐ பார்க்கிறார். Business Owner Systems & Growth-ஐ பார்க்கிறார். CEO Future-ஐ Build பண்றார். Identity மாறும்போது... Decisions மாறும். Actions மாறும். Results மாறும். 🚀 அதனால்தான் நம்ம ESRS cohort -ல... Sales மட்டும் increase பண்ணாம... Owner dependency-ஐ குறைச்சு, Systems மூலம்*Business-ஐ grow* பண்ண கத்துக்கொடுக்குறோம். 💯 உங்களுக்கு ஒரு Question... நீங்க எந்த Identity-ல Business நடத்துறீங்க? 🤔
0
0
📌 Business Identity
🇮🇳 ஒரு நாட்டை… System மூலமாக ஆள முடியும்-னா , ஒரு Business-ஐ ஏன் System மூலமாக நடத்த முடியாது?
பல ஆயிரம் மைல்கள் தாண்டி இருந்த British Government, இந்தியாவை நேரடியாக ஒவ்வொரு இடத்திலும் உட்கார்ந்து manage பண்ணல. ஒரு System உருவாக்கினாங்க. Governors. Collectors. Officers. Rules. Processes. Reporting. ஒரு பெரிய நாட்டையே System மூலமாக manage பண்ண முடிந்தது. இன்று… நம்ம Business-க்கு வந்தால்? Marketing — நாம தான் . Sales — நாம தான். Customer Follow-up — நாம தான். Team Management — நாம தான். Decision Making — நாம தான். Business வளரலனா… என்ன காரணம் Owner இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலை. இதுதான் problem. இந்த Independence Day-க்கு ஒரு புதுமையான உறுதி எடுங்க. 🇮🇳 “என் Business-க்கு நான் மட்டும் வேலை செய்யாமா… System Create பண்ணி நான் இல்லாமலும் இயங்கக்கூடிய Business-ஆ உருவாக்குவேன் னு .” Freedom னா Business-ஐ விட்டு போறது இல்ல. Business நீங்க இல்லாத சூழல் லயும் ஓடக்கூடிய அளவுக்கு System build பண்ணுறது. 🚀 இந்த Independence Day… Owner-ஆ மட்டும் இருக்காதீங்க. System Builder-ஆ மாறுங்க. Real Entrepreneur ஆகுங்க 🇮🇳 Happy Independence Day! Build the System. Lead the Business. Earn Your Freedom.
1
0
🇮🇳 ஒரு நாட்டை… System மூலமாக ஆள முடியும்-னா , ஒரு Business-ஐ ஏன் System மூலமாக நடத்த முடியாது?
OWNER ENERGY
Business-க்கு Money தேவை. Marketing தேவை. Systems தேவை. ஆனா... இது எல்லாத்துக்கும் பின்னாடி ஒரு invisible resource இருக்கு. அதுதான் OWNER ENERGY. உங்க Energy எங்கே போகுதோ... உங்க Business-ன் Attention-ம் அங்கேயே போகும். அது Daily Problems-க்கா? இல்ல... Future Growth-க்கா? ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க... நீங்க Business-ஐ வளர்க்க Energy invest பண்றீங்களா? இல்ல.... Business*Problems-ஐ manage* பண்ணவே Energy செலவழிக்கிறீங்களா? 🚀
0
0
OWNER ENERGY
Trust Reality
Customer-ஐ... ஒரு Offer-ஆல வாங்க வைக்கலாம். ஆனா... Trust இல்லனா... அவரை திரும்ப வாங்க வைக்க முடியாது. Trust... Discount-ஆல வராது. Ads-ஆல வராது. ஒரே நாள்ல கூட வராது. அது... சொன்னதை செய்வதால... நேர்மையால... Consistency-ஆல தான் உருவாகும். ஒரு Question... Customer உங்க Price-ஐ நம்புறாரா? இல்ல... உங்களையே நம்புறாரா? 🤝 🚀 அதனால்தான் நம்ம ESRS Cohort -ல... ஒருமுறை வாங்குற Customer-ஐ... நம்பிக்கையான Customer-ஆ மாத்துற System-அ உருவாக்க கத்துகொடுக்கிறோம் . 💯
2
0
Trust Reality
1-10 of 30
Growth Ranjith
3
29 points to level up
@growth-ranjith-2280
Founder – GrowthStar Community | Helping Entrepreneurs ,SME owners get repeat sales without chasing | ESRS™ Cohort | trusted by 1000+ entrepreneurs

Active 2m ago
Joined Jun 5, 2026
Dindigul,Tamilnadu