Customer-ஐ...
ஒரு Offer-ஆல வாங்க வைக்கலாம்.
ஆனா...
Trust இல்லனா...
அவரை திரும்ப வாங்க வைக்க முடியாது.
Trust...
Discount-ஆல வராது.
Ads-ஆல வராது.
ஒரே நாள்ல கூட வராது.
அது...
சொன்னதை செய்வதால...
நேர்மையால...
Consistency-ஆல தான் உருவாகும்.
ஒரு Question...
Customer உங்க Price-ஐ நம்புறாரா?
இல்ல...
உங்களையே நம்புறாரா? 🤝
🚀 அதனால்தான் நம்ம ESRS Cohort -ல...
ஒருமுறை வாங்குற Customer-ஐ... நம்பிக்கையான Customer-ஆ மாத்துற System-அ உருவாக்க கத்துகொடுக்கிறோம் . 💯