🇮🇳 ஒரு நாட்டை… System மூலமாக ஆள முடியும்-னா , ஒரு Business-ஐ ஏன் System மூலமாக நடத்த முடியாது?
பல ஆயிரம் மைல்கள் தாண்டி இருந்த British Government,
இந்தியாவை நேரடியாக ஒவ்வொரு இடத்திலும் உட்கார்ந்து manage பண்ணல.
ஒரு System உருவாக்கினாங்க.
Governors.
Collectors.
Officers.
Rules.
Processes.
Reporting.
ஒரு பெரிய நாட்டையே System மூலமாக manage பண்ண முடிந்தது.
இன்று…
நம்ம Business-க்கு வந்தால்?
Marketing — நாம தான் .
Sales — நாம தான்.
Customer Follow-up — நாம தான்.
Team Management — நாம தான்.
Decision Making — நாம தான்.
Business வளரலனா… என்ன காரணம் Owner இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலை.
இதுதான் problem.
இந்த Independence Day-க்கு ஒரு புதுமையான உறுதி எடுங்க. 🇮🇳
“என் Business-க்கு நான் மட்டும் வேலை செய்யாமா…
System Create பண்ணி நான் இல்லாமலும் இயங்கக்கூடிய Business-ஆ உருவாக்குவேன் னு .”
Freedom னா
Business-ஐ விட்டு போறது இல்ல.
Business நீங்க இல்லாத சூழல் லயும் ஓடக்கூடிய அளவுக்கு System build பண்ணுறது. 🚀
இந்த Independence Day…
Owner-ஆ மட்டும் இருக்காதீங்க.
System Builder-ஆ மாறுங்க.
Real Entrepreneur ஆகுங்க
🇮🇳 Happy Independence Day!
Build the System.
Lead the Business.
Earn Your Freedom.
1
0 comments
Growth Ranjith
3
🇮🇳 ஒரு நாட்டை… System மூலமாக ஆள முடியும்-னா , ஒரு Business-ஐ ஏன் System மூலமாக நடத்த முடியாது?
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by