Business-க்கு
Money தேவை.
Marketing தேவை.
Systems தேவை.
ஆனா...
இது எல்லாத்துக்கும் பின்னாடி
ஒரு invisible resource இருக்கு.
அதுதான் OWNER ENERGY.
உங்க Energy எங்கே போகுதோ...
உங்க Business-ன்
Attention-ம் அங்கேயே போகும்.
அது Daily Problems-க்கா?
இல்ல...
Future Growth-க்கா?
ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க...
நீங்க Business-ஐ வளர்க்க
Energy invest பண்றீங்களா?
இல்ல....
Business*Problems-ஐ manage* பண்ணவே
Energy செலவழிக்கிறீங்களா? 🚀