Founder Ceiling
*Business ஆரம்பிக்கும்போது*...
Owner எல்லாத்தையும் செய்வது normal.
Sales.
Customer.
Team.
Operations.
Finance.
ஆனா *Business Grow* ஆன பிறகும்...
எல்லாத்தையும் Owner தான் செய்யணும்னா...
ஒரு point-க்கு மேல...
*Owner-ஐ தாண்டி Business Grow ஆகாது*.
ஏன்னா...
*Owner Time-க்கும் ஒரு Limit இருக்கு*
Business Growth-க்கு...
Owner வேலை நேரத்தை அதிகப்படுத்துறது இல்ல.
*Owner Dependency*-ஐ குறைக்கணும்.
அதுக்கு...
👥 Team
⚙️ Systems
📋 Process
🎯 Responsibility
இவைகளை *Build பண்ணணும்*.
அப்போதான்...
*Owner இல்லாத நேரத்திலும்*
*Business தொடர்ந்து Grow ஆகும்*. 🚀
ஒரு Question...
👉 உங்க Business-ல...
👉 நீங்க ஒரு நாள் வரலன்னா...
எந்த வேலை நின்றுடும்?
0
1 comment
Growth Ranjith
3
Founder Ceiling
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by