📌
Business-ல...
ஒரு Decision எடுக்காம...
அதை தொடர்ந்து
**“Later”**ன்னு postpone பண்ணுறதும்...
ஒரு Cost தான்.
New Staff Hire பண்ணணும்...
Later.
Customer Follow-up System Create பண்ணணும்...
Later.
New Offer Test பண்ணணும்...
Later.
Marketing-ல Change பண்ணணும்...
Later.
ஆனா...
ஒவ்வொரு “Later”-க்கும் பின்னாடி...
ஒரு Miss ஆன Opportunity இருக்கலாம்.
Wrong Decision எடுத்தா...
அதை Correct பண்ணிக்கலாம்.
ஆனா...
Decision-ஏ எடுக்காம இருந்தா...
Business Growth
அங்கேயே நின்றுடும்.
ஏன்னா...
Delayed Decision-க்கும் ஒரு Price இருக்கு. 💯
ஒரு Question...
👉 நீங்க ரொம்ப நாளா
**“Later”**ன்னு postpone பண்ணிக்கிட்டு இருக்குற...
ஒரு Important Business Decision என்ன? 🤔