🏏 Captain எல்லா Ball-க்கும் Six அடிக்க முடியாது… ஆனால் Team-ஐ Build பண்ண முடியும்!
Business-லும் அதே தான்.
ஒவ்வொரு நாளும் Owner தான் Run அடிக்கணும்னு நினைச்சா…
ஒரு நாள் Score வரும்.
ஆனா ஒரு பெரிய Business உருவாகாது.
சில Match-ல ஆரம்பத்தில் Result கொஞ்சம் சருக்கலாம்.
Wicket கூட விழலாம்.
ஆனா Team-க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தா…
✅ Decision எடுக்க கத்துக்குவாங்க.
✅ Customer-ஐ Handle பண்ண கத்துக்குவாங்க.
✅ Problem Solve பண்ண கத்துக்குவாங்க.
✅ நாளைக்கு Leader இல்லாத நேரத்திலும் Business Smooth-ஆ ஓடும்.
ஒரு நல்ல Captain-ன் வேலை எல்லா Ball-யும் Six அடிப்பது இல்லை…
ஒவ்வொரு Player-யையும் Match Winner ஆக்குவது. 💯
Business-லும் அதே Rule.
🎯 Leader Presence இல்லாமலேயே Business Run ஆகணும்.
அதுதான் Real Success.
அதுதான் Next Level Growth.
Team-ஐ நம்புங்க.
System-ஐ உருவாக்குங்க.
Result தானாக Follow ஆகும். 🚀
#BusinessGrowth #Leadership #TeamWork #CricketMindset #Growth #BusinessSystem
0
0 comments
Growth Ranjith
3
🏏 Captain எல்லா Ball-க்கும் Six அடிக்க முடியாது… ஆனால் Team-ஐ Build பண்ண முடியும்!
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by