Tamil Creator Hub
Private
5 members
Free
30 நாள்ல Camera Fear-ஐ உடைச்சு, தினமும் Visible-ஆ இருக்குற ஆளா மாறுங்க.
இது Tamil-Speaking Business Owners, Coaches & Experts-க்கான ஒரு Community — Camera முன்னாடி பேச பயந்து, Content போட Confidence இல்லாம இருக்குறவங்களுக்காக Build பண்ணப்பட்டது.
இங்க என்ன கிடைக்கும்:
  • தினமும் ஒரு Lesson + Task — Hook, Script, Camera Confidence, எல்லாமே Ready-Made
  • Daily Accountability — Task முதல், Snap அப்புறம்
  • Day 1 & Day 30 Live Zoom Calls
  • 100-Hook Swipe File, Habit Tracker மற்றும் இன்னும் பல Bonuses
  • Founder Govindaraj Sakthivel Direct-ஆ இருக்கிற Support
இது யாருக்கு:
Business, Coaching அல்லது Personal Brand Build பண்ண நினைக்கிற, ஆனா Camera Fear-ஆல Stuck ஆயிருக்கிற எவருக்கும்.
பயம் இருக்கும்போதே Start பண்றதுதான் தைரியம். இன்னைக்கே Join பண்ணுங்க. 🎥
powered by
Tamil Creator Hub
skool.com/tamil-creator-hub-8643
Build Confidence. Get Visible. Grow Followers. Get Clients